Tuesday, April 10, 2007

கவிதையாகவா... கண்ணீராகவா...

நீ பிரிந்து சென்றபின்
உன் நினைவுகளை எப்படி
செலவழிக்க...
காகிதங்களில்
கவிதையாகவா
கண்களில
கண்ணீராகவா...

No comments: