Tuesday, March 30, 2010

உன் விழி செய்த குற்றமடி...



எதற்க்காக  இந்த காதல் வந்தது
இதயம் நோகத்தானோ
விதி செய்தது
விதியோடு குற்றமில்லை
உன் விழி செய்த குற்றமடி...