Wednesday, June 22, 2011

நான் யாராக...
என் தாயாக நான் பார்க்கிறேன்
என் சேயாக நீ சிரிக்கிறாய்
நான் யாராக உனக்கு
நீ வேராக எனக்கு...