Sunday, September 4, 2011

பெண்ணாகவே பிறப்பேன்...


மீண்டும் பிறப்பதாயிருந்தால்
பெண்ணாகவே பிறப்பேன்...
அதுவும் நீயாகவே...
நீ எப்படி என்னை
காதலிக்கிறாயென
தெரிந்துகொள்ளவேண்டும்...

No comments: