Thursday, July 5, 2012

உன் மருதாணியிட்ட
விரல்களைவிட...
மருதாணியிட
உன் விரல்கள்
பிடிக்க பிடிக்குமடி...
Post a Comment