Wednesday, October 3, 2012

என்ன அழவைத்தாலும்
என்னிடம்தானே வருகிறாய்
குட்டிமா...   I LOVE YOU...

ஏதோ நினைவில்
உன் பெயரை உளறி
சாப்பிட என்ன வேண்டுமென
கேட்பவர்களை குழப்புகிறேன்...

இரவுக்கு
போர்வையாய் நீ...
காலை எழுந்ததும்
காபியில்லை
அதுவும் நீ....