Saturday, December 28, 2013
Tuesday, December 3, 2013
Friday, November 8, 2013
Wednesday, November 6, 2013
Friday, October 18, 2013
Monday, October 14, 2013
Friday, October 11, 2013
Wednesday, October 9, 2013
Friday, September 20, 2013
Wednesday, September 18, 2013
Wednesday, September 4, 2013
Tuesday, September 3, 2013
Monday, September 2, 2013
Saturday, August 31, 2013
Thursday, August 29, 2013
Tuesday, August 27, 2013
Friday, August 23, 2013
Friday, August 2, 2013
Tuesday, July 30, 2013
Saturday, July 27, 2013
Tuesday, July 23, 2013
Thursday, July 18, 2013
Friday, July 5, 2013
Sunday, June 30, 2013
Wednesday, June 5, 2013
Wednesday, May 29, 2013
Thursday, May 16, 2013
Wednesday, May 15, 2013
Thursday, May 2, 2013
Saturday, April 20, 2013
Friday, April 19, 2013
Monday, January 28, 2013
Thursday, January 17, 2013
TRUE LIFE
உண்மைகள் என்றும் தெய்வமும் இல்லை
பொய்கள் யாவுமே பாவமும் இல்லை
முழுமதி என்பதும் குறையுள்ள நிலவு
முகமூடி அணிந்து வாழவும் பழகு
எண்ணங்கள் சுகமாய் உள்ளவர் யாரோ
எண்ணியே ஏங்கி இறைவன் இறந்தானோ
உலகம் சிரிக்கும் நீ அழுதாலும் - நட்பே
உருகும் நீ மறந்து சென்றாலும்
உ றக்கம் ஒன்றே மருந்தென நீயும்
துயரம் மறந்து... துயில்கொள் தோழி...
பொய்கள் யாவுமே பாவமும் இல்லை
முழுமதி என்பதும் குறையுள்ள நிலவு
முகமூடி அணிந்து வாழவும் பழகு
எண்ணங்கள் சுகமாய் உள்ளவர் யாரோ
எண்ணியே ஏங்கி இறைவன் இறந்தானோ
உலகம் சிரிக்கும் நீ அழுதாலும் - நட்பே
உருகும் நீ மறந்து சென்றாலும்
உ றக்கம் ஒன்றே மருந்தென நீயும்
துயரம் மறந்து... துயில்கொள் தோழி...
Subscribe to:
Posts (Atom)