Friday, October 11, 2013

எப்படி இருக்கீங்க...

எப்படி இருக்கீங்க...
நலம் விசாரிக்கும் யாருக்கும் 
என்  உண்மையான பதிலில்  
அக்கறை  இல்லையெனில்
என் பதில் எப்பொழுதும் 
நான் நல்லா  இருக்கேன்...
Post a Comment