Saturday, April 20, 2013

முத்தமிட்டேன்...



கனவில் கன்னத்தில்
முத்தமிட்டேன் எனச்சொல்லி
முகம் மூடிக்கொள்கிறாயே...
உண்மையைச்சொல்
கன்னத்தில் மட்டுமா 

முத்தமிட்டேன்... 

Friday, April 19, 2013

கடந்து போனவள் கடவுச்சொல்லானால்..

கடந்துபோன உன் நினைவுகளை
கலைந்துபோகாமல் பாதுகாக்கின்றன
கடவுச்சொற்கள்...