Wednesday, May 29, 2013

crying...

அழுதாலும் என் கண்கள்
உனை  தேடுதே...
தாய் தேடும் பிள்ளையாக 
அழுகின்றதே....

Thursday, May 16, 2013

நீ சொன்ன ஒரு வார்த்தை...

நீ சொன்ன
ஒரு வார்த்தை
என் நெஞ்சோடுதான்
நீயாக நான் வாழ்கின்றேன்
இன்றும் அதனோடுதான்.....

உனக்காகத்தான்...

வலிக்கின்றதே இதயம் உன்னாலேதான்
வழிகின்ற விழி நீரும் உனக்காகத்தான்...

Wednesday, May 15, 2013

நறுமண கவிதை


என்னை சோம்பேறி என்றெல்லாம் திட்டாதே
உன் நறுமண கவிதைகளை  படித்திடவே
உனக்கு பிறகான என் குளியல் என்பது....

Thursday, May 2, 2013

facebook

உன்னை நினைத்து

அழுததை நினைத்தால்

சிரிப்பாய்தான்  வருகிறது

சில கண்ணீர் துளிகளுடன்...