Sunday, June 30, 2013

மழை

உன்னை மறந்து
உன் நினைவிழந்து
வாழ்ந்து முடிக்கையிலும்
................ பிடித்த நாம் நனைந்த மழை
உன்னை ஞாபகபடுத்திவிடும் போல ...

Wednesday, June 5, 2013

விருப்பமின்றி நீ...


காதலெனும்  கண்ணாமூச்சியில்
கண்களை கட்டிக்கொண்டாய்
தோற்றுவிட தயாராய் நான்...
தொட்டுவிட விருப்பமின்றி நீ...