Friday, October 18, 2013

அறிந்தே பிரிந்தேன்...

என்னை தவிர்த்தலில்
உனக்கான சங்கடங்கள்
அறிந்தே பிரிந்தேன்...

Monday, October 14, 2013

என்னை புரிந்துகொள்ளாத உனக்கு...

என்னை புரிந்துகொள்ளாத உனக்கு
என் விளக்கங்களும் எப்பொழுதும்
புரிந்துவிடபோவதில்லை ....

Friday, October 11, 2013

எப்படி இருக்கீங்க...

எப்படி இருக்கீங்க...
நலம் விசாரிக்கும் யாருக்கும் 
என்  உண்மையான பதிலில்  
அக்கறை  இல்லையெனில்
என் பதில் எப்பொழுதும் 
நான் நல்லா  இருக்கேன்...