Friday, November 8, 2013

நட்போ காதலோ...

கட்டிப்பிடித்து
உருண்டு புரண்டு
சிரித்து அழுது கரைந்த
நட்போ காதலோ...
சம்பிரதாய புன்னகைக்கும்
வழியில்லாது போகும்
காலத்தின் கொடுமை...

Wednesday, November 6, 2013

கல்லாய் இருந்தாலும்...

கல்லாய்  இருந்தாலும்
கடவுளாய்தானே உன்னை
நம்ப  வேண்டியிருக்கிறது...