Sunday, September 28, 2014

அவள்....

அவளை மீண்டும் கண்டுபிடித்து சந்திக்கையில்
தொலைந்து போயிருந்தாள் "அவள்...."
மீண்டும் தொலைக்கவேண்டும்...

Saturday, February 22, 2014

நீயற்ற....

நீயற்ற கனவுகள்
நீயற்ற நினைவுகள் 
நீயற்ற நாட்களாய்
நீள்கிறது வாழ்க்கை...
நீங்காத வலியுடனும்...
நீண்டுவிடும் பயத்துடனும்...