Tuesday, April 12, 2016
Monday, April 11, 2016
Sunday, April 10, 2016
ஆடையவிழ்ந்து நின்றன...
வேடம்கட்டி
அனுப்புகிறேன்
மறந்தது மகிழ்ச்சியென சிலநேரம்
சிரித்து வயிற்றுவலியென சிலநேரம்
நல்ல வாழ்கையென பூரித்து சிலநேரம்
நீ மட்டும் போதுமென பலப்பலநேரம்
பொய்யுரித்து புரிந்துகொள்கிறாய்
வேடம் தரிக்காத பதிலனுப்புகிறாய்
ஆடையவிழ்ந்து நின்றன என் கவிதைகள்...
#கவிதையல்ல தகவல்
மறந்தது மகிழ்ச்சியென சிலநேரம்
சிரித்து வயிற்றுவலியென சிலநேரம்
நல்ல வாழ்கையென பூரித்து சிலநேரம்
நீ மட்டும் போதுமென பலப்பலநேரம்
பொய்யுரித்து புரிந்துகொள்கிறாய்
வேடம் தரிக்காத பதிலனுப்புகிறாய்
ஆடையவிழ்ந்து நின்றன என் கவிதைகள்...
#கவிதையல்ல தகவல்
Subscribe to:
Posts (Atom)