Tuesday, April 25, 2017

கொஞ்சலழகி #3



உன் கண்கள்
கொஞ்சிடும்
குற்றத்திற்காக
உன் இதழ்களை
சிறைபிடிக்கவா...
#கொஞ்சலழகி
Post a Comment